தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/தைரியமாக வாழுங்கள்

தைரியமாக வாழுங்கள்

தைரியமாக வாழுங்கள்


ADDED : மார் 23, 2016 10:03 AM

Google News

ADDED : மார் 23, 2016 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் போராடும் வீரனைப் போல செயல்படுங்கள்.

* அறிவு மனிதனிடம் இயல்பாகவே வெளிப்பட வேண்டும். இரவலாக அதை யாரிடமும் பெற முடியாது.

* சுதந்திரமே வளர்ச்சிக்கான ஆணிவேர். சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சிக்கு வழிவகுப்பதில்லை.

* தன்னம்பிக்கையை இழப்பது என்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதை விட மோசமானது.

* ஒன்றைப் பெற்றுக் கொள்வதில் பெருமையில்லை. கொடுப்பவனே பேறு பெற்றவன்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us